நாம் பெரும் பாலான சமயங்க்களில் எதற்கு எங்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமோ அதை வைப்பதே இல்லை.
சாப்பாட்டை அதிகமாக சாப்பிடுவது.
அதிகமாக குடிப்பது.
அதிகமாக பேசுவது.
எதையும் எங்கு முடிக்க வேண்டுமோ அங்கு முடிப்பதே இல்லை .
இதில் என்னவென்றால் நாம் நமது conscious mind கட்டுப் பாட்டிற்குள் இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வில்லை என்றால் பின்னால் உணர்ச்சிப் பூர்வமான காரணங்க்களில் கொண்டு போய் விட்டு விடும்.
பின் நாம் subconscious mind ஐ கட்டுப் படுத்த வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவோம். அது அவ்வளவு சுலபமல்ல.
அதனால் முற்றுப் புள்ளி வைத்து பழகுவோம்.
No comments:
Post a Comment